எலான் மஸ்க் பொன்மொழிகள் | Elon musk Sayings and Thoughts Images Quotation in tamil

Best-Elon-Musk-Tamil-quotes-HD-Wallpapers-images-inspiration-life-motivation-thoughts-sayings-free

 1. நீங்கள் உங்களுக்கு மிகவும் ஆர்வமுள்ள விஷயத்தை செய்ய வேண்டும் அதுவே மற்ற அனைத்து விஷயங்களை விட உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி தரக்கூடியதாக ஆகும்.


2. சிலர் மாற்றத்தை விரும்புவதில்லை, மாற்றத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லையெனில் பேரழிவு காத்திருக்கலாம்.


3. பள்ளிப்படிப்பை கல்வியுடன் குழப்ப வேண்டாம். நான் ஹார்ட்வேர்டு பல்கலைகழகத்திற்கு சென்றதில்லை, ஆனால் எனக்கு வேலை செய்யும் நபர்கள் அங்கு படித்தவர்கள்.


4. நீங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றால் உங்களுடைய இலக்கு என்ன என்னவென்றும், அது ஏன் என்றும் தெரிந்து கொள்ள வேண்டும்.


5. சில காரியம் முக்கியமாக இருந்தால், எவ்வளவு முரண்பாடு இருந்தாலும் அந்த காரியத்தை முடித்து விடுங்கள்.


6. நான் முயற்சியை ஒரு பொழுதும் கைவிடமாட்டேன். அவ்வாறு நான் கைவிட்டிருந்தால், அது முற்றிலும் இயலாத காரியமாக இருக்கும் அல்லது நான் இறந்து போய் இருப்பேன்.


7. என் எண்ணம் என்னவென்றால், அசாதாரண காரியங்களை சாதாரண மனிதர்கள் செய்து முடிக்கிறார்கள்.


8. நீங்களே உங்களை தொடர்ந்து கேள்வி கேட்டுக் கொண்டே இருங்கள், எவ்வாறு சிறப்பாக ஒரு செயலை செய்ய முடியும் என்று சிந்தித்துக் கொண்டே இருங்கள்.


9. இலக்குகள் வெற்றி அடைவதை நான் நேரில் கண்டு களிக்கலாம் அல்லது அதன் ஒரு பகுதியில் என் பங்கினைச் செலுத்தி இருக்கலாம்.


10. நீங்கள் போதுமான அளவில் தோல்வி அடையவில்லை எனில், புதுமையான காரியங்களை சோதனை செய்யவில்லை என்று அர்த்தம்.


11. தோல்வியின் ஆபத்திற்கு நீங்கள் கொடுக்கும் விலை, முயற்சியின்மையின் துயரத்தை விட குறைவாகவே இருக்கும்.


12. தீர்வு காண்பதற்கே கவனம் செலுத்துங்கள். மேலும் செரியூற்றுகிறேன் என்று நேரத்தை வீணாக்காதீர்கள்.


13. ஒருவரின் பண்புகளை கருத்தில் கொள்ளாது திறமைகளை மட்டும் அதிகமாக மதிப்பிட்டது, அநேகமாக எனது மிகப்பெரிய தவறு என்று கருதுகிறேன். ஏனென்றால் நல்ல இதயம் என்பது ஒருவருக்கு மிக அவசியம்.


14. உங்களுக்கு முக்கியமான ஒன்றில் அதிக தோல்விக்கான வாய்ப்பே இருந்தாலும் அதனை நீங்கள் செய்ய வேண்டும்.

இதற்கு தொடர்புள்ள பதிவுகள் விருப்பமுள்ளவர்கள் படியுங்கள்,

Post a Comment

0 Comments